உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தாளநல்லூர் விசாகக் கட்டளை இணைப்பு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாக கட்டளை மடம் இணைந்த அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:அத்தாழநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:பாலசுப்ரமணிய சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:விசாக கட்டளை மடம்,மடத்தின் வழி வழியாக வந்த பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப்படுகிறது, கோயில் திருவிழாக்கள் தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை, தைப்பூசம் மறுநாள் இடும்பன் பிரார்த்தனை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதந்தோறும் விசாக நட்சத்திரம் சிறப்பு அபிஷேகம, முக்கிய விழாக்களங்களில் உற்சவமூர்த்தி திருவீதி உலா நடைபெறும், இடும்பன் இருப்பது சிறப்பு,
உற்சவர்:பாலசுப்ரமணியசுவாமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், மடப்பள்ளி,செங்கல் கட்டுமானத்தால் நின்ற நிலையில் கட்டப்பட்டது, இக்கோயிலில் கல் கட்டுமான சுவர்கள் ஏதும் இடம்பெறவில்லை இக்கோயிலில் உபசந்நிதிகளோ விமானமோ கல்வெட்டு சான்றுகளோ எதுவும் இடம்பெறவில்லை இக்கோயில் ஆய்வின்போது ஆரம்ப கால கட்டடத்தில் மண்டப தூண்கள் மட்டுமே இருந்திருக்க கூடும், இடையில் செங்கல் கட்டுமான சுவர் எழுப்பி ஆலயமாக உருவாக்கப்பட்டது, இக்கோவிலை விசாகக் கட்டளை மடத்தைச் சேர்ந்த பரம்பரை நிர்வாகிகளால் பராமரிக்கப்படுகிறது. (தொல்லியல் துறை ரிப்போர்ட்.)
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

விசாக கட்டளை மடம் இணைந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் ரோடு, அத்தாழநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாக கட்டளை மடத்தை சேர்ந்த பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயில் விசாக கட்டளை மடத்தின் பரம்பரை அறங்காவலர் நிர்வகிக்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை, தைப்பூசம் மறுநாள் இடுமண் பிரார்த்தனை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், மற்றும் மாதந்தோறும் விசாக நட்சத்திர சிறப்பு அபிஷேகம், முக்கிய திருவிழாக் காலங்களில் உற்சவர் திருவீதி உலா நடைபெறும், அத்தால நல்லூர் கிராமம் திருநெல்வேலி மாவட்டம், விசாக கட்டளை மடம், வழி வழியாக வந்த மடத்தைச் சேர்ந்த பரம்பரை அறங்காவலர் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.