அத்தாகிலியா ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத் தகிலியா
محافظة الداخلية
ஆளுநரகம்
ஓமானின்ல் ஆத் தகிலியா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஓமானின்ல் ஆத் தகிலியா ஆளுநரகத்தின் அமைவிடம்
நாடு ஓமான்
தலைநகரம்நிஸ்வா
பரப்பளவு
 • மொத்தம்31,900 km2 (12,300 sq mi)
மக்கள்தொகை (2019[1])
 • மொத்தம்4,90,900
 • அடர்த்தி15/km2 (40/sq mi)

ஆத் தகிலியா கவர்னரேட் (Ad Dakhiliyah Governorate, அரபு மொழி: محافظة الداخلية Muhafazat ad Dāḫilīyah ) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ( muhafazah ) ஒன்றாகும். ஆளுநரகத்தின் தலைநகராக நிஸ்வா நகரம் உள்ளது. இது முன்பு ஒரு பிராந்தியமாக ( மிந்தாக்கா ) இருந்தது. பின்னர் இது 28 அக்டோபர் 2011 அன்று ஆளுநரகமாக மாறியது. [2] [3] [4]

மாகாணங்கள்[தொகு]

ஆத் தகிலியா கவர்னரேட் எட்டு மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாட் ):

  • நிஸ்வா
  • சமைல்
  • பஹ்லா
  • ஆடம்
  • அல் ஹம்ரா
  • மனா
  • இஸ்கி
  • பீட் பீட்

குறிப்புகள்[தொகு]