அத்தளி புத்தளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தளி புத்தளி என்பது குழந்தையைப் பேசவைக்கும் விளையாட்டு.

பல குழந்தைகளின் கையைத் தரையில் வைக்கச் சொல்லி ஒவ்வொரு குழந்தையின் கையையும் வரிசையாகத் தொட்டு ‘அத்தளி, புத்தளி, மச்சான், மாமன் … உன் அப்பன் பெயரென்ன’ என்று பெயர் கேட்டு விளையாடும் விளையாட்டு.

குழந்தை தன் தந்தையின் பெயரைச் சொல்லவேண்டும்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளைநாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தளி_புத்தளி&oldid=2268035" இலிருந்து மீள்விக்கப்பட்டது