உள்ளடக்கத்துக்குச் செல்

அதுல் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதுல் வர்மா , (பிறப்பு:1997 சூன் 20) இந்தியாவைச் சேர்ந்த வில்வித்தை வீரர் ஆவார். சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் விற்பிரிவு போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரபங்கியைச் சேர்ந்த இவர் 6-4 (20-28,30-29, 27-27, 29-30, 29-29 ) என்ற புள்ளிகளில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் துருக்கியின் மெட்டே கோஸோஸ் என்பவரை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலக விற்போட்டி அதுல் வர்மா வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 28 ஆகத்து 2014. p. 8. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_வர்மா&oldid=3688200" இலிருந்து மீள்விக்கப்பட்டது