அதி ஆபத்துக்குரிய குழவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதி ஆபத்துக்குரிய குழவி குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் அறிவுக் கூர்மையோடும் வளர வேண்டுமாயின் கருப்பையில் அவை வளரும்போதிலிருந்தே தாய்மார்களுக்கு போதிய மருத்து அறிவுரைகள் கூறி பேணிப் பாதுகாக்க வேண்டும். கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் அதி ஆபத்திற்குரிய குழவி பிறக்கக் கூடும்.

  கருப்பையுள் குன்றிய வளர்ச்சி.
   முதிரா சிசு.
 
  குறித்த காலம் தள்ளிப் பிறக்கும் குழந்தை
   நோயுற்ற தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தை பிறவி ஊனங்கள்.
   கடினமான பிரசவத்தில் பிறக்கும் குழந்தை
   ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பங்கள்
 1. மேற்கோள் நூல்கள்

தழிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-1

  நூல் :- அறிவியல் களஞ்சியம் தொகுதி - I
 முதன்மைப் பதிப்பாசிரியர் - பி.எல்.சாமி
       முதற்பதிப்பு - 1986
       மறுபதிப்பு  - 2007
       பக்கம்   - 752

அச்சு - ஹேமமாலா சிண்டிகேட், சிவகாசி. "திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு : மருத்துவத்துறை, பொது மருத்துவம், தாய்சேய் நலம்