அதிஷ்ட விஞ்ஞானம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிஷ்டசாலிகளாகலாம்
அட்டை - அதிஷ்ட விஞ்ஞானம்
நூலாசிரியர்பண்டிட் சேதுராமன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைஎண்சோதிடம்
வெளியீட்டாளர்மீனாட்சி ஃபேமிலி ட்ரஸ்ட்
வெளியிடப்பட்ட நாள்
1954
பக்கங்கள்401+

அதிஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிஷ்டசாலிகளாகலாம் (ஆங்கிலத்தில்: SCIENCE OF FORTUNE) என்பது எண் சோதிடம் பற்றிய பண்டிட் சேதுராமன் எழுதிய நூல் ஆகும். இதன் 24ம் பதிப்பு 2012 இல் வெளியாகியது.

பொருளடக்கம்[தொகு]

  • முன்னுரை
  • நூலின் பெயரும் அதனால் குறிக்கப்படும் பொருளும்
  • நூல் வரலாறு
  • உபயோகிக்கும் விதம்: எண்: எழுத்து
  • காலம்
  • அதிஷ்ட விஞ்ஞானம் தந்த அனுபவங்கள்
  • அதிஷ்ட விஞ்ஞானத்தின் மருத்துவ சாதனைகள்
  • எண் - 1 (சூரியன்)
  • எண் - 2 (சந்திரன்)
  • எண் - 3 (குரு)
  • எண் - 4 (இராகு)
  • எண் - 5 (புதன்)
  • எண் - 6 (சுக்ரன்)
  • எண் - 7 (கேது)
  • எண் - 8 (சனி)
  • எண் - 9 (செவ்வாய்)
  • முடிவுரை
  • கணக்கு வழக்கு
  • பிறப்பு இறப்பு
  • மண்ணுலகில் எண் சோதிடத்தின் மகத்துவம்
  • வாசகர்கள் கவனத்திற்கு முக்கியமான விஷயங்கள்

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிஷ்ட_விஞ்ஞானம்_(நூல்)&oldid=3799985" இலிருந்து மீள்விக்கப்பட்டது