அதிர் வேட்டுச்சூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரசைன் போர் மீள்செயல், 2006

அதிர் வேட்டுச்சூடு அல்லது கூட்டுச்சூடு என்பது ஓர் போர் உத்தி, இதில் வீரர்கள் வரிசையாக நின்று, கட்டளையிடும்போது அனைவரும் ஒரேசமயத்தில் அவர்களின் துப்பாக்கிகளை வெடிக்கச் செய்வர். பொதுவாக இந்த உத்தி துல்லியமில்லாமை, குறைந்த வேக சுடுதல், மற்றும் வரம்புக்குட்பட்ட வீச்சு ஆகியவற்றை ஈடுகட்டவும், மற்றும் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கவும் பயன்படுத்தப் பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்_வேட்டுச்சூடு&oldid=2276448" இருந்து மீள்விக்கப்பட்டது