அதிர்ஷ்டம் (திரைப்படம்)
Appearance
அதிர்ஷ்டம் | |
---|---|
இயக்கம் | ச. து. சு. யோகி |
தயாரிப்பு | மயூர பிலிம்ஸ் |
நடிப்பு | வி. வி. சடகோபன் கொத்தமங்கலம் சுப்பு டி. சூர்ய குமாரி கே. ஆர். செல்லம் டி. எஸ். தமயந்தி |
வெளியீடு | சூலை 29, 1939 |
நீளம் | 17400 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதிர்ஷ்டம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ச. து. சு. யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Adrishtam 1939, ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 1, 2008