உள்ளடக்கத்துக்குச் செல்

அதிட்டானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டுக் கோயில் விமானங்களில் இடம் பெறும் அடித்தளம் அதிட்டானம் எனப்படுகிறது. அதிட்டானம் 18 வகைப்படும். அவை.

 1. பாத பந்த அதிட்டானம்
 2. உரக பந்த அதிட்டானம்
 3. பிரதி பந்த அதிட்டானம்
 4. குமுத பந்த அதிட்டானம்
 5. பத்ம சேகர அதிட்டானம்
 6. புஷ்ப புஷ்பகல அதிட்டானம்
 7. ஸ்ரீ பந்த அதிட்டானம்
 8. மச்ச பந்த அதிட்டானம்
 9. ஸ்ரெனி பந்த அதிட்டானம்
 10. பத்ம பந்த அதிட்டானம்
 11. கும்ப பந்த அதிட்டானம்
 12. வப்ர பந்த அதிட்டானம்
 13. வஜ்ர பந்த அதிட்டானம்
 14. ஸ்ரீ போக அதிட்டானம்
 15. ரத்ன பந்த அதிட்டானம்
 16. பட்ட பந்த அதிட்டானம்
 17. காக்ஸ பந்த அதிட்டானம்
 18. கம்ப பந்த அதிட்டானம்

ஆதாரம்

[தொகு]
 • டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்-91.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிட்டானம்&oldid=2268128" இலிருந்து மீள்விக்கப்பட்டது