அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்
| அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் | |
|---|---|
| வகை | நாடகம் கற்பனை காதல் |
| உருவாக்கம் | குல் கான் மிருனல் ஜா |
| முன்னேற்றம் | குல் கான் |
| எழுத்து | மிருனல் ஜா திவ்யா சர்மா அபராஜிதா சர்மா |
| திரைக்கதை | சுபம் சர்மா பவ்யா பாலந்திரபு அதிதி போவர் |
| கதை | மிருனல் ஜா |
| இயக்கம் | அதிஃப் கான் |
| படைப்பு இயக்குனர் | முஸ்கன் பஜாஜ் |
| நடிப்பு | விக்ரம் சிங் சவுகான் அதிதி சர்மா |
| முகப்பு இசை | தபஸ் ரெலியா |
| பின்னணி இசை | சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவ் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி மொழிமாற்றம் தமிழ் |
| பருவங்கள் | 2 |
| அத்தியாயங்கள் | 218 (இந்தி) 69 (தமிழ்) |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் | குல் கான் கரிஷ்மா ஜெயின் |
| படப்பிடிப்பு தளங்கள் | மும்பை |
| ஒளிப்பதிவு | நிதின் வலார்ட் |
| அசைவூட்டம் | ஃப்ளையிங் டோட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் |
| தொகுப்பு | சஷாங்க் எச்.சிங் |
| ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
| தயாரிப்பு நிறுவனங்கள் | 4 லயன்ஸ் பிலிம்ஸ் |
| விநியோகம் | ஸ்டார் இந்தியா |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஸ்டார் பிளஸ் |
| படவடிவம் | |
| ஒளிபரப்பான காலம் | 14 அக்டோபர் 2019 – 14 நவம்பர் 2020 |
| வெளியிணைப்புகள் | |
| Hotstar | |
| தயாரிப்பு இணையதளம் | |
அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் (தமிழ்) யே ஜாது ஹை ஜின் கா! (இந்தி) என்பது அக்டோபர் 14, 2019 இல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கற்பனை மற்றும் காதல் இணைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை குல் கான் மற்றும் மிருனல் ஜா இணைத்து தயாரிக்க, அதிஃப் கான் என்பவர் இயக்க விக்ரம் சிங் சவுகான், அதிதி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
இந்த தொடர் தமிழ் மொழியில் 'அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்' என்ற பெயரில் மொழிமாற்றி ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு பிப்ரவரி 9 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3] கோவிட் - 19 பெருந்தொற்றுக்கு பிறகு ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டது. மே மாதம் 2021 முதல் விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு மீண்டும் முதலில் இருந்து ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kulfi Kumar Bajewala's time slot to change due to low TRPs; Yehh Jadu Hai Jinn Ka to replace the show". Times Of India.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "Vikram Singh Chauhan to play the lead in Gul Khan's 'Yeh Jadu Hai Jinn Ka' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-07-30.
- ↑ "Dubbed Tamil show 'Athisaya Piraviyum Arputha Pennum' to premiere next week". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). Retrieved Feb 7, 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]| விஜய் தொலைக்காட்சி : ஞாயிறு காலை 9 மணி தொடர்கள் | ||
|---|---|---|
| முன்னைய நிகழ்ச்சி | அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் | அடுத்த நிகழ்ச்சி |
| - | - | |
- ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்திய கற்பனை தொலைக்காட்சி தொடர்கள்
- இந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்