அதிக வசூல் செய்த விளையாட்டுத் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் விளையாட்டுக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலாகும்.

அதிக வசூல் செய்த படங்களில் விளையாட்டு[தொகு]

எண் படம் வருடம் உலக மொத்த வசூல் மேற்கோள்கள் நாடு
1 ஃபாரஸ்ட் கம்ப் 1994 $677,945,399 [1] அமெரிக்கா
2 கார்ஸ் 2 2011 $562,110,557 [2]
3 கார்ஸ் 2006 $462,216,280 [3]
4 கார்ஸ் 3 2017 $383,930,656 [4]
5 தி கராட்தே கிட் 2010 $359,126,022 [5] சீனா/அமெரிக்கா/ஹாங் காங்
6 தங்கல் 2017 $340,000,000 [6] இந்தியா
7 தி பிளைன்ட் சைட் 2009 $309,208,309 [7] அமெரிக்கா
8 ராக்கி IV 1985 $300,473,716 [8]
9 ரியல் ஸ்டீல் 2011 $299,268,508 [9]
10 டர்போ 2013 $282,570,682 [10]
11 ராக்கி III 1982 $270,000,000 [11]
12 xXx 2002 $277,448,382 [12]
13 ஜெர்ரி மேக்குய்ர் 1996 $273,552,592 [13]
14 பிளேன்ஸ் 2013 $239,258,712 [14]
15 ஸ்பேசு ஜாம் 1996 $230,418,342 [15]
16 ராக்கி 1976 $225,000,000 [16]
17 மில்லியன் டாலர் பேபி 2004 $216,763,646 [17]
18 கிரீட் II 2018 $202,613,077 [18]
19 ராக்கி II 1979 $200,182,160 [16]
20 தி லாங்கஸ்ட் யார்ட் 2005 $190,320,568 [19]
21 தி வாட்டர்பாய் 1998 $185,991,646 [20]
22 கிரீட் 2015 $173,567,581 [21]
23 டாட்ஜ்பால்:உண்மையான அன்டர்டாக் கதை 2004 $167,722,310 [22]
24 போக்கிமான்:தி முதல் மூவி 1998 $163,644,662 [23] ஜப்பான்
25 டல்லாதெகா நைட்ஸ்:தி பல்லட் ஆப் ரிக்கி பாபி 2006 $162,966,177 [24] அமெரிக்கா
26 தி பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ் : டோக்கியோ டிரிஃப்ட் 2006 $158,468,292 [25] ஜெர்மணி/அமெரிக்கா
27 ஐபி மனிதன் 3 2015 $157,300,954 [26] ஹாங் காங்
28 ராக்கி பால்போ 2006 $155,720,088 [27] அமெரிக்கா
29 கூல் ரன்னிங்க்ஸ் 1993 $154,856,263 [28]
30 சர்ஃப்ஸ் அப் 2007 $149,044,513 [29]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாக்சு ஆபிசு மோசோவில் ஃபாரஸ்ட் கம்ப்
  2. பாக்சு ஆபிசு மோசோவில் கார்ஸ் 2
  3. பாக்சு ஆபிசு மோசோவில் கார்ஸ்
  4. பாக்சு ஆபிசு மோசோவில் கார்ஸ் 3
  5. பாக்சு ஆபிசு மோசோவில் தி கராட்தே கிட்
  6. "All time box office revenue of the highest grossing Bollywood movies worldwide as of June 2018 (in million U.S. dollars)".
  7. பாக்சு ஆபிசு மோசோவில் தி பிளைன்ட் சை
  8. பாக்சு ஆபிசு மோசோவில் ராக்கி IV
  9. பாக்சு ஆபிசு மோசோவில் ரியல் ஸ்டீல்
  10. பாக்சு ஆபிசு மோசோவில் டர்போ
  11. "Stallone found new life in new film". https://news.google.com/newspapers?id=1ZVTAAAAIBAJ&sjid=LYcDAAAAIBAJ&pg=5449,4731366. 
  12. பாக்சு ஆபிசு மோசோவில் XXX
  13. பாக்சு ஆபிசு மோசோவில் Jerry Maguire
  14. பாக்சு ஆபிசு மோசோவில் பிளேன்ஸ்
  15. பாக்சு ஆபிசு மோசோவில் ஸ்பேசு ஜாம்
  16. 16.0 16.1 "ராக்கி திரைப்படங்கள் வசூல் விவரம்".
  17. பாக்சு ஆபிசு மோசோவில் மில்லியன் டாலர் பேபி
  18. பாக்சு ஆபிசு மோசோவில் கிரீட் II
  19. பாக்சு ஆபிசு மோசோவில் தி லாங்கஸ்ட் யார்ட்
  20. பாக்சு ஆபிசு மோசோவில் தி வாட்டர்பாய்
  21. பாக்சு ஆபிசு மோசோவில் கிரீட்
  22. பாக்சு ஆபிசு மோசோவில் டாட்ஜ்பால்:உண்மையான அன்டர்டாக் கதை
  23. பாக்சு ஆபிசு மோசோவில் போக்கிமான்:தி முதல் மூவி
  24. பாக்சு ஆபிசு மோசோவில் டல்லாதெகா நைட்ஸ்:தி பல்லட் ஆப் ரிக்கி பாபி
  25. பாக்சு ஆபிசு மோசோவில் தி பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ் : டோக்கியோ டிரிஃப்ட்
  26. "ஐபி மனிதன் 3 (2015)".
  27. "ராக்கி பால்போ (2006) - வசூல் பற்றியத் தகவல்".
  28. பாக்சு ஆபிசு மோசோவில் கூல் ரன்னிங்க்ஸ்
  29. பாக்சு ஆபிசு மோசோவில் சர்ஃப்ஸ் அப்