அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில், இந்தியாவின் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இந்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விபரங்கள் இல்லை என்றாலும், இவை நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்கள்[தொகு]

இந்த வண்ணத்தில் தெரிவது       தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படமாகும்.

இச்சுட்டி குறிப்பது அதன் மொழிமாற்றப்பட்ட பதிப்பின் வருவாயையும் சேர்த்ததாகும்
இடம் திரைப்படம் ஆண்டு தயாரிப்பகம் மொத்த வருவாய்
1 பகுபாலி 2 2018 இராஜமொளி 1826 கோடி †
2 2.0" 2018 லைகா 850 கோடி †
3 பாகுபலி 1 2015 இராஜமொளி 650 கோடி †
4 கபாலி 2016 கலைப்புலி எஸ் தாணு 480 கோடி
5 எந்திரன் 2010 சன் பிக்சர்ஸ் 326 கோடி †
6 மெர்சல் 2017 ஸ்ரீ சத்ய ஜோதி பிலிம்ஸ் 285 கோடி
7 சர்க்கார் 2018 சன் பிக்சர்ஸ் 260 கோடி
8 " 2014 ஆஸ்கார் பிலிம்ஸ் 240 கோடி
9 "விஸ்வரூபம் 2012 ராஜ்கமல் இண்டர்நேசனல்
ஆஸ்கார் பிலிம்ஸ்
220 கோடி
10 தசாவதாரம் 2008 ராஜ்கமல் இண்டர்நேசனல் 200 கோடி