அதவத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அதவத்தூர் ஊராட்சி
ஊராட்சி
தேசம்  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சி
வட்டம் திருவரங்கம்
ஒன்றியம் மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வமான தமிழ்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவு TN-48

திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அதவத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இது மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று.[1] மணிகண்டம் ஒன்றியமானது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது. வடக்கே குமார வயலூரையும், தெற்கே தாயனூரையும், கிழக்கே அல்லித்துரையையும் எல்லையாக கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

  1. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதவத்தூர்&oldid=2268164" இருந்து மீள்விக்கப்பட்டது