உள்ளடக்கத்துக்குச் செல்

அதரௌலியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதரௌலியா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 343
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர்|
மக்களவைத் தொகுதிலால்கஞ்ச்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சங்ராம் யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அதரௌலியா சட்டமன்றத் தொகுதி (Atraulia Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஆசம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதரௌலியா, லால்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 சங் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
1977 துர்க் விசய் இந்திய தேசிய காங்கிரசு
1980 சம்பு நாத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பல்ராம் லோக்தளம்
1989 பல்ராம் யாதவ் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1993 பலராம் யாதவா சமாஜ்வாதி கட்சி
1996 விபூதி பிரசாத் நிசாத் பகுஜன் சமாஜ் கட்சி
2002 பல்ராம் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2007 சுரேந்திர பிரசாத் மிசுரா பகுஜன் சமாஜ் கட்சி
2022 சங்க்ராம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:அதரௌலியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சங்க்ராம் 91502 39.56
நிகா பிரசாந்த் சிங் 74255 32.1
வாக்கு வித்தியாசம் 17247 7.5%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Atrauliya". chanakyya.com. Retrieved 2026-03-08.
  2. "Atraulia Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-08.
  3. "2022 Assembly Election Result -Atrauliya Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.