உள்ளடக்கத்துக்குச் செல்

அண்மை நரம்பு பாதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்மை நரம்பு பாதிப்பு
ஒத்தசொற்கள்Diabetic Amyotrophy
சிறப்புநரம்பியல்


அண்மை நரம்பு பாதிப்பு (Proximal diabetic neuropathy) என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய நரம்பின் உட்சுரப்பு மண்டலத்தில் நரம்புகளில் உட்சுவற்றில் ஏற்படும் பாதிப்பாகும். இவை பொதுவாக தொடைகள், இடுப்பு, பிட்டம் மற்றும் கால்களில் கீழ் பகுதியில் தொடர்புடைய பகுதிகளைப்பாதிக்கிறது. இதன் பாதிப்பானது தசை விரயம், உடல் பலவீனம், உடல் வலி அல்லது காலின் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தி அறியப்படுகிறது.[1][2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Diabetic Amytrophy. 2014. American Association of Neuromuscular & Electrodiagnostic Medicine. "Archived copy". Archived from the original on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. தெளிவோம் 07: நரம்புகள் நலமா? சர்க்கரை நோயாளிகள் கவனம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்மை_நரம்பு_பாதிப்பு&oldid=2886395" இலிருந்து மீள்விக்கப்பட்டது