அண்ணி (1985 திரைப்படம்)
தோற்றம்
| அண்ணி | |
|---|---|
| இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
| தயாரிப்பு | மீரா பாலகோபாலன் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | மோகன் சரிதா டெல்லி கணேஷ் ஜனகராஜ் செந்தில் தேங்காய் சீனிவாசன் சத்யராஜ் வினு சக்ரவர்த்தி நிழல்கள் ரவி லூஸ் மோகன் ஜெய்கணேஷ் மனோரமா தீபா பேபி அருணா சிங்காரம் மாஸ்டர் கார்த்திக் ரவி கே. பாலாஜி |
| ஒளிப்பதிவு | சுரேஷ் மேனன் |
| படத்தொகுப்பு | டி. வாசு |
| வெளியீடு | சூன் 21, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அண்ணி (ⓘ) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா , டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-255. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)