அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளியுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணாப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. மீனாச்சி ராமசாமி பொறியியல் கல்லூரி
  2. K K C பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கடலூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
  2. ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி
  3. கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  4. M R K தொழில்நுட்பக் கல்லூரி
  5. St.Anne's பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. A V C பொறியியல் கல்லூரி
  2. எடயதங்குடி G S பிள்ளை பொறியியல் கல்லூரி
  3. செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி
  4. சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி
  2. ரோவர் பொறியியல் கல்லூரி
  3. ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  4. சீனிவாசன் பொறியியல் கல்லூரி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி
  2. M.N.S.K கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி
  3. மூகாம்பிகை பொறியியல் கல்லூரி
  4. மவுன்ட் ஜியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  5. சண்முகநாதன் பொறியியல் கல்லூரி
  6. சுதர்சன் பொறியியல் கல்லூரி
  7. M.A.R பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  8. செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  9. அன்னை தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  10. ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி
  11. மகத் அம்மா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. P.R பொறியியல் கல்லூரி
  2. பொன்னையா ராமஜயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  3. அரசு பொறியியல் கல்லூரி
  4. St. Joseph's பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  5. பரிசுத்தம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
  6. அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  7. வாண்டையார் பொறியியல் கல்லூரி
  8. As-Salam பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  9. Star Lion பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  10. SMR East Coast பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. சாரநாதன் பொறியியல் கல்லூரி
  2. ஜெ ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  3. ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  4. எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி
  5. ஆக்ஸ்ஃபோர்டு பொறியியல் கல்லூரி
  6. எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி
  7. எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  8. எம்.ஏ.எம். பொறியியல் பள்ளி
  9. திருச்சி பொறியியல் கல்லூரி
  10. குறிஞ்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  11. கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  12. காவேரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  13. கே ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி
  14. இந்திரா கனேசன் பொறியியல் கல்லூரி
  15. பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  16. ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி
  17. ஸ்ரீ அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  18. C.A.R.E பொறியியல் பள்ளி
  19. இமயம் பொறியியல் கல்லூரி
  20. சிவானி பொறியியல் கல்லூரி
  21. சிவானி தொழில்நுட்பக் கழகம்
  22. வெர்றி வினாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  23. T.R.P பொறியியல் கல்லூரி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  1. அஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி
  2. A R J பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி