உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா நகர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 21
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்286,039[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி (Anna Nagar Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இதன் தொகுதி எண் 21.

அண்ணா நகர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை

[தொகு]

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,86,019. அதில் ஆண் வாக்காளர்கள் 1,40,410 பேரும் பெண்கள் வாக்காளர்கள் 1,45,522 பேரும் ஆவர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 மு. கருணாநிதி திமுக 43,076 50 கிருஷ்ணமூர்த்தி அதிமுக 26,638 31
1980 மு. கருணாநிதி திமுக 51,290 49 எச். ஹண்டே அதிமுக 50,591 48
1984 சோ. மா. இராமச்சந்திரன் திமுக 65,341 52 ராதாகிருஷ்ணன் அதிமுக 55,972 45
1989 க. அன்பழகன் திமுக 71,401 49 சுகுமார் பாபு அதிமுக(ஜெ) 38,994 27
1991 ஏ. செல்லகுமார் இ.தே.காங்கிரசு 75,512 57 இராமச்சந்திரன் திமுக 48,214 36
1996 ஆற்காடு வீராசாமி திமுக 103,819 66 பாலசுப்ரமணியன் இ.தே.காங்கிரசு 34,802 22
2001 ஆற்காடு வீராசாமி திமுக 77,353 48 ஆறுமுகம் பாமக 71,775 45
2006 ஆற்காடு வீராசாமி திமுக 100,099 46 விஜயா தாயன்பன் மதிமுக 87,709 40
2011 சு. கோகுல இந்திரா அதிமுக 88,954 58.67 வி. கே. அறிவழகன் காங்கிரஸ் 52,364 34.54
2016 எம். கே. மோகன் திமுக 72,207 42.74 சு. கோகுல இந்திரா அதிமுக 70,520 41.74
2021[3] எம். கே. மோகன் திமுக 80,054 48.49 எஸ். கோகுல இந்திரா அதிமுக 52,609 31.87

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 2 Jan 2022.
  2. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:அண்ணாநகர் தொகுதி கண்ணோட்டம்
  3. அண்ணா நகர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா