உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாமலைக் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணாமலைக் கோவை என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் தோன்றிக் காணாமல் போன நூல்களில் ஒன்று. இந்த நூலைப்பற்றி முத்துத்தாண்டவப்பிள்ளை என்பவர் குறிப்பிட்டுள்ளார் என்பது மு. அருணாசலம் குறிப்பு.[1]

திருவண்ணாமலையை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட அகத்துறை விளக்கநூல் இது என்பதை இதன் பெயரால் உணரமுடிகிறது.

கருவிநூல்

[தொகு]
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலைக்_கோவை&oldid=4088734" இலிருந்து மீள்விக்கப்பட்டது