அண்ணமார் கோயில், மோளியப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்ணமார் கோயில்,மோளியப்பள்ளி
ஆள்கூறுகள்: 11°19′5″N 77°58′1″E / 11.31806°N 77.96694°E / 11.31806; 77.96694ஆள்கூற்று: 11°19′5″N 77°58′1″E / 11.31806°N 77.96694°E / 11.31806; 77.96694
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: நாமக்கல்
அமைவிடம்: மோளியப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி: திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி: நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்: அண்ணமார்
தாயார்: பெரியகாண்டியம்மன்
வரலாறு
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு

அண்ணமார் கோயில், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் மோளியப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் அண்ணமார் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

தெய்வங்கள்[தொகு]

பூஜைகள்[தொகு]

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இணையத்தளம்[தொகு]

கோயில் அமைவிடம் https://www.google.co.in/maps/place/Annamar+Temple/@11.3182491,77.9647431,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3babd856beddedf9:0xd9697d703c206871!8m2!3d11.3182491!4d77.9669318

http://wikimapia.org/13084576/ARULMIGU-ANNAMAR-SAMY-KOIL-TEMPLE

https://www.facebook.com/pg/Molipalli-Annamar-Kovil-1650425018537535/about/

  1. சிவராத்திரி
  2. சித்ரா பெளர்ணமி
  3. தை அமாவாசை
  4. ஆடி அமாவாசை
  5. விநாயகர் சதுர்த்தி
  6. மாசி மகம்
  7. கார்த்திகை தீபம்