அன்டிகுவா பர்புடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்டிகுவா பார்புடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்டிகுவா பர்புடா
அன்டிகுவா பர்புடா கொடி அன்டிகுவா பர்புடா சின்னம்
குறிக்கோள்
Each Endeavouring, All Achieving
நாட்டுப்பண்
w:Fair Antigua, We Salute Thee
அரச வணக்கம்: w:God Save the Queen 1
Location of அன்டிகுவா பர்புடா
தலைநகரம் செயிண்ட். ஜோன்ஸ்
17°7′N 61°51′W / 17.117°N 61.850°W / 17.117; -61.850
பெரிய நகரம் capital
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசு கூட்டாசி சட்ட அரசாட்சி
 -  அரச தலைவர் எலிசபேத் II
 -  ஆளுனர்-நாயகம் Rodney Williams
 -  பிரதமர் Gaston Browne
விடுதலை
 -  ஐ.இ. இடமிருந்து நவம்பர் 1, 1981 
பரப்பளவு
 -  மொத்தம் 442 கிமீ² (198வது)
171 சது. மை 
 -  நீர் (%) புறக்கனிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 81,479 (197வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் US$750 மில்லியன் (170வது)
 -  ஆள்வீத மொ.தே.உ US$11,523 (59வது)
ம.வ.சு (2004) 0.808 (உயர்) (59வது)
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் AST (ஒ.ச.நே.-4)
 -  கோடை (ப.சே.நே.) ADT (ஒ.ச.நே.-3)
இணைய குறி .ag
தொலைபேசி +268
1 God Save The Queen is officially a national anthem but is generally used only on regal and vice-regal occasions.

அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டிகுவா_பர்புடா&oldid=1982437" இருந்து மீள்விக்கப்பட்டது