அண்டக்கயிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அண்டக்கயிறு என்பது ஒரு கருதப்படும் ஒரு பரிணாம தோற்றம் கொண்ட அண்டவியல் கோட்பாடு ஆகும். இந்த அண்டக்கயிறு பல்லண்டங்களை இணைப்பதாக கருதப்டுகிறது. சில திரைப்படங்களில் இதன் மூலம் பல்வேறு அண்டங்களுக்கு மானிடர்கள் பயணிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் விஞ்ஞானிகள் இதன் அளவற்ற ஈர்ப்புவிசையின் படி இது சாத்தியமற்றது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதை ஏதேனும் ஒரு முடிவடையாத விண்மீன் பேரடையைக் கண்டால் வானியலார் இதை உறுதிப்படுத்துவர். ஆனால் அப்படி ஏதும் இதுவரை அகப்படவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வான சாஸ்திரம், விகடன் பிரசுரம், பிரபஞ்சக்கயிறு, ISBN 978 8189936228
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டக்கயிறு&oldid=2695656" இருந்து மீள்விக்கப்பட்டது