அணைக்கரை கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Anaikarai
அணைக்கரை
village
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Tamil Nadu" does not exist.Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 11°08′24″N 79°27′10″E / 11.140093°N 79.452653°E / 11.140093; 79.452653ஆள்கூற்று: 11°08′24″N 79°27′10″E / 11.140093°N 79.452653°E / 11.140093; 79.452653
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா) தஞ்சாவூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 2,757
மொழிகள்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவு TN 68

அணைக்கரை என்ற கிராமம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் தாலுக்காவின் கீழ் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தாகும். காவேரி ஆற்றின் கரையில் உள்ள ஒரு தீவாகிய இந்த கிராமத்தில் இருபுறமும் 1 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு முக்கிய பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது.  

19 ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் கோட்டனால் காவேரியின் முக்கிய துணை நதியான கொள்ளிடத்திற்கு குறுக்கே கட்டப்பட்ட கீழணை (அணைக்கரை), கல்லனையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அணைக்கரை பகுதியில் விவசாயம் மற்றும் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டு வாழ்கின்றனர். இந்தப் பகுதி ஆற்று மீன்களுக்காக அறியப்படுகிறது.

ஸ்ரீவில்லியாண்டவர் சுவாமி (அய்யனார்) கோயில் அணைக்கரைக்கு மேற்கே அமைந்துள்ளது. இது சோழ பேரரசால் கட்டப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணைக்கரை_கிராமம்&oldid=2571003" இருந்து மீள்விக்கப்பட்டது