அணு வெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணு வெப்பம் (atomic heat) என்பது ஓர் அணுவின் தன் வெப்பம் மற்றும் அதனுடைய அணு நிறையின் பெருக்குத் தொகை ஆகும்.[1] டியூலாங் -பெட்டி விதிப்படி அணு வெப்பம் எல்லா திண்மப் பொருள்களுக்கும் ஏறக்குறைய 6 ஆகும். இது சாதாரண வெப்பநிலையில் பல தனிமங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. ஆனால் குறைந்த வெப்பநிலையில் இதன் மதிப்பு மிகவும் குறைந்து, தனி வெப்பக்கீழ் வரம்பில் சுழியை நெருங்குகின்றது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_வெப்பம்&oldid=1993589" இலிருந்து மீள்விக்கப்பட்டது