அணுவிஜய் நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் அணுவிஜய் நகரியம் அமைந்துள்ளது.இதில் கூடன்குளம் அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுவிஜய்_நகரியம்&oldid=2325180" இருந்து மீள்விக்கப்பட்டது