அணுக்கரு கழிவு மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நடைமுறை வாழ்க்கைக்கு எவ்வித பயனையும் தராத கதிரியக்க வேதி தனிமங்களே கதிரியக்க கழிவு ஆகும்.

அணுக்கருவினைகளின் விளை பொருளாக இக்கழிவுகள் உருவகின்றன. சில சமயம் அணுக்கரு உலைகள் இடம் பெறாத சில தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழீவுகளிலும் இவை இடம் பெற்றுள்ளன.

ஒரு குறிப்பிட்ட நிறை அல்லது கன அளவுள்ள கதிரியக்கக் கழிவிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத் திறன் அளவைப் பொறுத்து கதிரியக்கக் கழிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவை

  1. வீரியம் குறைந்த கதிரியக்கக் கழிவு (Low Level waste - LLW)
  2. இடைநிலை அளவு கதிரியக்கக் கழிவு (Intermediate Level waste - ILW)
  3. வீரியம் மிகுந்த கதிரியக்கக் கழிவு (High Level waste - ILW)
  4. கதிரியக்கத் தனிமக்கழிவு

வீரியம் குறைந்த கதிரியக்கக் கழிவுகள் A, B, C மற்றும் GTCC(Greater Than Class c) என 4 வகைகளகப் பிரிக்கலம். இவ்வகைக் கழிவுகள் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் துணி, காகிதம் ஆகையவற்ரிலிருந்து உருவாகின்றன. இக்கழிவுகளை அழுத்தம் கொடுத்து ஆழக்குழியிலிட்டு புதைத்து மேலாண்மை செய்யலாம்.

பிற கழிவுகளை கன்கிரீட் உலையில் இட்டு மேலாண்மை செய்யலாம்.

வீரியம் மிகுந்த கதிரியக்கக் கழிவுகள் அதிக ஆபத்து உடையவை.