அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் என்பது  அணுஉலையை மூலம்  விசையூட்டப்பட்ட உந்துதல் கொண்ட நீர்முழ்கி கப்பல் ஆகும். அணு உலை மூலம் உற்பத்தியாகும் ஆற்றல் மிக அதிகநேரம் கடலின் அடியில் மூழ்கி  இருந்து செயல்பட முடியும் .அதிக தூரம் அதிவிரைவாக பயணிக்கமுடியும் .இது போன்ற நீர்முழ்கி கப்பல்  ஆயுட்காலம் சுமார் 25  வருடம் ஆகும் .ஒருமுறை அணுஉலையில் நிரப்பப்படும் எரிபொருள் அதன் ஆயுட்காலம் வரை மறுமுறை நிரப்ப தேவை இல்லை .

வரலாறு[தொகு]

அமெரிக்கா கடற்படை ஆராய்ச்சி கூடத்தில் உலகில் முதல்முறையாக 1939 ஆம் ஆண்டு அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் பற்றிய யோசனை ரோஸ் கன் (ROSS GUNN ) என்பவரால் முன் மொழியப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

http://www.naval-technology.com/projects/astute/