உள்ளடக்கத்துக்குச் செல்

அணில் மாமா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணில் மாமா 1950களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் புவிவேந்தன் ஆவார். இது அழகிய படங்களுடன் சுவையாகக் கதை, துணுக்கு, செய்திகளை வண்ணத்தில் அச்சாக்கி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.[1][2]

உசாத்துணைகள்

[தொகு]
  1. "குழந்தைகள் தேடிய அணில் அண்ணா". Hindu Tamil Thisai. 2015-01-14. Retrieved 2024-09-29.
  2. "தமிழம் வலை - பழைய இதழ்கள்". www.thamizham.net. Retrieved 2024-09-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணில்_மாமா_(இதழ்)&oldid=4100282" இலிருந்து மீள்விக்கப்பட்டது