அணிற்பல் எலி
Appearance
அணிற்பல் எலி புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் முதல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அண்சோமைசு
|
இனம்: | அ. இமிடேட்டர்
|
இருசொற் பெயரீடு | |
அண்சோமைசு இமிடேட்டர் தாமசு, 1904 |
அணிற்பல் எலி (Squirrel-toothed rat; அண்சோமைசு இமிடேட்டர்), நியூ கினி பெரும் எலி, சக்திவாய்ந்த-பல் கொண்ட எலி, சீரற்ற-பல் எலி அல்லது குறுகிய பல் பெரும் எலி[2] என்றும் அழைக்கப்படுகிறது. இது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணிகளில் ஒரு சிற்றினமாகும்.
கருகா கொட்டைகளை (பாண்டனசு ஜூலியானெட்டி ) உண்பதாக அறியப்பட்ட சிற்றினமாகும்.[3] இந்த எலிகளின் சேதத்தினைத் தடுக்கு தோட்டக்காரர்கள் மரங்களின் தண்டுகளில் மேடைகள் அல்லது பிற தடைகளை ஏற்படுத்துகின்றனர்.[4][3]
பெயர்கள்
[தொகு]அணிற்பல் எலி, பப்புவா நியூ கினி கலாம் மொழியில் குடி-வ்சு அல்லது குட்ல்-வசு என்று அழைக்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leary, T.Expression error: Unrecognized word "etal". (2008). "Anisomys imitator". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/1307/0. பார்த்த நாள்: 14 February 2009.
- ↑ Wrobel, Murray (2006). Elsevier's Dictionary of Mammals: In Latin, English, German, French and Italian. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-51877-4.
- ↑ 3.0 3.1 Stilltoe, Paul (1983). Roots of the Earth: Crops in the Highlands of Papua New Guinea (in English). Manchester, UK: Manchester university Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-0874-0. LCCN 82-62247. இணையக் கணினி நூலக மைய எண் 9556314.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ French, Bruce R. (1982). Growing food in the Southern Highlands Province of Papua New Guinea (PDF) (in English). AFTSEMU (Agricultural Field Trials, Surveys, Evaluation and Monitoring Unit) of the World Bank funded project in the Southern Highlands of Papua New Guinea. pp. 64–71. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Pawley, Andrew and Ralph Bulmer. 2011. A Dictionary of Kalam with Ethnographic Notes. Canberra. Pacific Linguistics.