கூட்டுசேரா இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணிசேரா இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூட்டு சேரா இயக்கம்
Location of கூட்டுசேரா இயக்கம்
உறுப்பினர்கள்(     ) மற்றும் பார்வையாளர் நாடுகள் (     )
ஒருங்கிணைப்பு செயலகம் நியூயார்க் நகரம்
Membership 120 உறுப்பினர்கள்
17 பார்வையாளர்கள்[1]
தலைவர்கள்
 -  முதன்மை முடிவெடுக்கும் அமைப்பு கூட்டுசேரா நாடுகளின் நாட்டு/அரசுத் தலைவர்கள் மாநாடு[2]
 -  அவைத்தலைமை[2]
 -  செயலாளர் நாயகம் முகமது உசேன் தந்தாவி

கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.[1]

இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலோவாக்கியாவின் அதிபராக இருந்த யோசிப் பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு]

ஆபிரிக்கா[தொகு]

ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.

 1.  அல்ஜீரியா

(1961)

 1.  அங்கோலா (1964)
 2.  பெனின் (1964)
 3.  பொட்ஸ்வானா (1970)
 4.  புர்கினா ஃபாசோ (1973)
 5.  புருண்டி (1964)
 6.  கமரூன் (1964)
 7.  கேப் வர்டி (1976)
 8.  மத்திய ஆபிரிக்கக் குடியரசு (1964)
 9.  சாட் (1964)
 10.  கொமொரோசு (1976)
 11.  காங்கோ மக்களாட்சிக் குடியரசு (1961)
 12.  ஜிபுட்டி (1983)
 13.  எகிப்து (1961)
 14.  எக்குவடோரியல் கினி (1970)
 15.  எரித்திரியா (1995)
 16.  எதியோப்பியா (1961)
 17.  காபொன் (1970)
 18.  கம்பியா (1973)
 19.  கானா (1961)
 20.  கினியா (1961)
 21.  கினி-பிசாவு (1976)
 22.  ஐவரி கோஸ்ட் (1973)
 23.  கென்யா (1964)
 24.  லெசோத்தோ (1970)
 25.  லைபீரியா (1964)
 26.  லிபியா (1964)
 27.  மடகாஸ்கர் (1973)
 28.  மலாவி (1964)
 29.  மாலி (1961)
 30.  மவுரித்தேனியா (1964)
 31.  மொரீஷியஸ் (1973)
 32.  மொரோக்கோ (1961)
 33.  மொசாம்பிக் (1976)
 34.  நமீபியா (1979)
 35.  நைஜர் (1973)
 36.  நைஜீரியா (1964)
 37.  கொங்கோ குடியரசு (1964)
 38.  ருவாண்டா (1970)
 39.  சாவோ தோமே பிரின்சிபே (1976)
 40.  செனகல் (1964)
 41.  சிஷெல்ஸ் (1976)
 42.  சியெரா லியொன் (1964)
 43.  சோமாலியா (1961)
 44.  தென்னாப்பிரிக்கா (1994)
 45.  சூடான் (1961)
 46.  சுவாசிலாந்து (1970)
 47.  தன்சானியா (1964)
 48.  டோகோ (1964)
 49.  துனீசியா (1961)
 50.  உகாண்டா (1964)
 51.  சாம்பியா (1964)
 52.  சிம்பாப்வே (1979)

அமெரிக்காக்கள்[தொகு]

 1.  அன்டிகுவா பர்புடா (2006)
 2.  பஹமாஸ் (1983)
 3.  பார்படோசு (1983)
 4.  பெலீசு (1976)
 5.  பொலீவியா (1979)
 6.  சிலி (1973)
 7.  கொலம்பியா (1983)
 8.  கியூபா (1961)
 9.  டொமினிக்கா (2006)
 10.  டொமினிக்கன் குடியரசு (2000)
 11.  எக்குவடோர் (1983)
 12.  கிரெனடா (1979)
 13.  குவாத்தமாலா (1993)
 14.  கயானா (1970)
 15.  எய்ட்டி (2006)
 16.  ஹொண்டுராஸ் (1995)
 17.  யமேக்கா (1970)
 18.  நிக்கராகுவா (1979)
 19.  பனாமா (1976)
 20.  பெரு (1973)
 21.  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் (2006)
 22.  செயிண்ட். லூசியா (1983)
 23.  செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் (2003)
 24.  சுரிநாம் (1983)
 25.  திரினிடாட் டொபாகோ (1970)
 26.  வெனிசுவேலா (1989)

ஆசியா[தொகு]

 1.  ஆப்கானித்தான் (1961)
 2.  பாகாரேயின் (1973)
 3.  வங்காளதேசம் (1973)
 4.  பூட்டான் (1973)
 5.  பாகாரேயின் (1993)
 6.  கம்போடியா (1961)
 7.  இந்தியா (1961)
 8.  இந்தோனேசியா (1961)
 9.  ஈரான் (1979)
 10.  ஈராக் (1961)
 11.  யோர்தான் (1964)
 12.  குவைத் (1964)
 13.  லாவோஸ் (1964)
 14.  லெபனான் (1961)
 15.  மலேசியா (1970)
 16.  மாலைதீவுகள் (1976)
 17.  மங்கோலியா (1993)
 18.  மியான்மர் (1961)
 19.  நேபாளம் (1961)
 20.  வட கொரியா (1976)
 21.  ஓமான் (1973)
 22.  பாக்கித்தான் (1979)
 23.  பலத்தீன் (1976)
 24.  பிலிப்பைன்ஸ் (1993)
 25.  கட்டார் (1973)
 26.  சவூதி அரேபியா (1961)
 27.  சிங்கப்பூர் (1970)
 28.  இலங்கை (1961)
 29.  சிரியா (1964)
 30.  தாய்லாந்து (1993)
 31.  கிழக்குத் திமோர் (2003)
 32.  துருக்மெனிஸ்தான் (1995)
 33.  ஐக்கிய அரபு அமீரகம் (1970)
 34.  உஸ்பெகிஸ்தான் (1993)
 35.  வியட்நாம் (1976)
 36.  யேமன் (1961)

ஐரோப்பா[தொகு]

 1.  அசர்பைஜான் (2011)
 2.  பெலருஸ் (1998)

ஓசீனியா[தொகு]

 1.  பிஜி (2011)
 2.  பப்புவா நியூ கினி (1993)
 3.  வனுவாட்டு (1983)

பழைய உறுப்பினர்கள்[தொகு]

 1.  அர்கெந்தீனா (1973-1991)
 2.  சைப்பிரசு (1961-2004)
 3.  மால்ட்டா (1973-2004)
 4.  யூகோஸ்லாவியா (1961-1992)

அவதானிப்பாளர்கள்[தொகு]

பின்வரும் நாடுகளும் நிறுவனங்களும் அவதானிப்பு நிலையிலுள்ளன:

நாடுகள்[தொகு]

 1.  அர்கெந்தீனா
 2.  ஆர்மீனியா
 3.  பொசுனியாவும் எர்செகோவினாவும்
 4.  பிரேசில்
 5.  சீனா
 6.  கோஸ்ட்டா ரிக்கா
 7.  குரோவாசியா
 8.  எல் சல்வடோர
 9.  கசக்ஸ்தான்
 10.  கிர்கிசுதான்
 11.  மெக்சிக்கோ
 12.  மொண்டனேகுரோ
 13.  பராகுவே
 14.  செர்பியா
 15.  தாஜிக்ஸ்தான்
 16.  உக்ரைன்
 17.  உருகுவை

நிறுவனங்கள்[தொகு]

 1. ஆபிரிக்க ஒன்றியம்
 2. Afro-Asian People's Solidarity Organisation
 3. அரபு நாடுகள் கூட்டமைப்பு
 4. Commonwealth Secretariat
 5. Hostosian National Independence Movement
 6. Kanak and Socialist National Liberation Front
 7. Organisation of Islamic Cooperation
 8. South Centre
 9. ஐக்கிய நாடுகள்
 10. World Peace Council

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 XV Summit of the Non-Aligned Movement, Sharm El Sheikh, 11–16 July 2009: அங்கத்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள்
 2. 2.0 2.1 "The Non-Aligned Movement: Background Information". Government of Zaire (21 செப்டம்பர் 2001). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2011.
 3. http://books.google.com/books?id=v2pFvh9crtEC&pg=PA75&lpg=PA75&dq=krishna+menon+coined+non+alignment&source=bl&ots=AJefNCzeyW&sig=qZwt3biuygBsEuFlcVvWJE6x8Ls&hl=en&ei=bm1DTpzWK6KKsgLR_YDCCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC8Q6AEwAQ#v=onepage&q&f=false

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுசேரா_இயக்கம்&oldid=1697435" இருந்து மீள்விக்கப்பட்டது