அட்வெஞ்சர் ஜோன், கொல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்வெஞ்சர் ஜோன் (Adventure Zone) என்பது கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை சாகச பூங்காவாகும். இங்கு இயற்கை நடைபயிற்சி, சரிவு பாதை சாகசம், மலையில் இருசக்கர ஊர்தி பயண சாகசம், மலை ஏற்றம், கயிற்று மலை ஏற்றம், ஆற்றை நீந்திக் கடக்கும் சாகசம் போன்ற இளம் வயதினருக்கான கேளிக்கையான சாகச விளையாட்டுகள் உள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், வி.கே.டி. பாலன், பக்கம்144, மதுரா வெளியீடு, 2005 திசம்பர்.