அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மார்ச் மாதம் 5ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு இலாப நோக்கற்ற நிறுவனமாக நிறுவப்பட்டது. அட்லாண்டா மாநகரில் தமிழ் பேசும் மக்கள் இனைந்து மகிழ்வதை ஊக்குவிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. மேலும் ஜார்ஜியாவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் நோக்கில் இது செயல்படுகிறது. இது அட்லாண்டாவில் லில்பர்ன் என்னும் இடத்திலிருந்து செயல்படுகிறது.

முக்கிய செயல்பாடுகள்[தொகு]

  • தமிழ் கல்வி
  • தமிழ் கலாச்சார விழாக்கள்

இனைந்து செயல்படும் தமிழ் வழிக் கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • பாரதி தமிழ் பள்ளி - ரிவர்டேல்
  • ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி [1]
  • லில்பர்ன் தமிழ்ப்பள்ளி [2]

பிற இனைப்புகள்[தொகு]

  • அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கதின் பொங்கல் விழா [3]
  • அதிகாரப்பூர்வ இணையதளம் [4]