அட்லஸ் (எலும்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்லசு முதல் முதுகெலும்பு

மனித உடலில் மண்டையோட்டைத் தாங்கி நிற்பது முதுகெலும்பு. மனித உடலில் மொத்தம் உள்ள 33 முதுகெலும்புகளில் (சொ்வைகல் - 7 தொராசிக் -12 லம்பார் - 5 சாக்ரல் - 5 காக்சிஸ் - 4) முதலாவது முதுகெலும்பு அட்லசு எனவும் இரண்டாவது எலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது. அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும் அட்லசின் நினைவாக அவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லஸ்_(எலும்பு)&oldid=2266897" இருந்து மீள்விக்கப்பட்டது