அட்ராரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்ராரிக் அமிலம்
Atraric Acid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2,4-டை ஐதராக்சி-3,6-டைமெத்தில் பென்சோயேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 70804
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78435
பண்புகள்
C10H12O4
வாய்ப்பாட்டு எடை 196.20 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அட்ராரிக் அமிலம் (Atraric Acid) என்பது C10H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு[1] கொண்ட இயற்கையாகத் தோன்றும் பீனாலிக் சேர்மமாகும். எசுத்தர் வகைச் சேர்மமான இதன் ஐயுபிஏசி முறைப் பெயர் 2,4-டை ஐதராக்சி-3,6-டைமெத்தில் பென்சோயேட்டு ஆகும். புருனசு ஆப்ரிக்கானா, எவர்னியா புருனாசுடிரி என்ற தாவரங்களின் வேர்ப்பட்டைகளில் இருந்து இச்சேர்மம் தோன்றுகிறது[2]. இது மனிதர்களில் ஆண்ட்ரோசன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது என அறியப்படுகிறது. ஆண்மைச்சுரப்பி மிகைப்பெருக்கம், ஆண்மைச்சுரப்பி புற்று, முகுள மற்றும் முதுகுத் தண்டு நரம்புச்சீரழிவு போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் அட்ராரிக் அமிலத்தைப் பயன்படுத்த ஆராயப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. US application 20090143466, "Isolation of Atraric Acid, Synthesis of Atraric Acid Derivatives, and Use of Atraric Acid and the Derivatives Thereof for the Treatment of Benign Prostatic Hyperplasia, Prostate Carcinoma and Spinobulbar Muscular Atrophy", published 2009-06-04, assigned to Aria Baniahmad and Hans-Rainer Hoffmann 
  2. 2.0 2.1 Buss, Antony; Mark Butler (2010). Natural Product Chemistry for Drug Discovery. Royal Society of Chemistry. பக். 145, 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-193-0. https://books.google.com/books?id=1CvTBlGBicwC&pg=PA145&lpg=PA145&ots=WMQmFpkFHW&dq=%22atraric+acid%22. 

இதர ஆதாரமூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ராரிக்_அமிலம்&oldid=2437933" இருந்து மீள்விக்கப்பட்டது