அட்மோன்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்மோன்டைட்டு
Admontite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுMgB6O10•7H2O[1]அல்லது
MgB6O7(OH)6•4H2O[2]
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம் – எளிமையாக நொறுங்கக்கூடிய பொருளிலிருந்து விரிசல்கள் தொடங்குகின்றன. மென்மையாக வளையும் மேற்பரப்புகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. (எ.கா:குவார்ட்சு)
மோவின் அளவுகோல் வலிமை2 - 3 – கிப்சம்-கால்சைட்டு
கீற்றுவண்ணம்வெண்மை
அடர்த்தி1.82 - 1.87, சராசரி = 1.84
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.442 nγ = 1.504
இரட்டை ஒளிவிலகல்δ = 0.062
நிறப்பிரிகைஇல்லை
மேற்கோள்கள்[2][1][3]

அட்மோன்டைட்டு (Admontite) என்பது MgB6O10•7H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நீரேறிய மக்னீசியம் போரேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது.

தோற்றம்[தொகு]

கிப்சம், நீரிலி கால்சியம் சல்பேட்டு, அறுநீரிலி கால்சியம் சல்பேட்டு, லோவெயிட், யூக்சிடெரைட்டு, பைரைட்டு குவார்ட்சு படிவுகளுடன் சேர்ந்து கிப்சம் படிவுகளில் அட்மோன்டைட்டு கனிமம் கிடைக்கிறது. கனிமத்தைக் கண்டறிந்த ஆத்திரியா நாட்டைச் சேர்ந்த அட்மான்ட்டு என்பவர் நினைவாகவே இக்கனிமம் அட்மோன்டைட்டு என்று பெயரிடப்பட்டது.

மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2 முதல் 10 வரையிலான அளவில் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்மோன்டைட்டு&oldid=2730849" இலிருந்து மீள்விக்கப்பட்டது