உள்ளடக்கத்துக்குச் செல்

அஷ்டாவதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அட்டாவதானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஷ்டாவதானம் அல்லது எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது ஆகும்.[1][2] எண்கவனகர்களின் பட்டியல் மிக நீண்டது. தி. அ. முத்துசாமிக் கோனார், சபாபதி முதலியார்[3] ஆகியோரை எடுத்துக்காட்டுக்கு உரைக்கலாம்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கலைக்களஞ்சியம் தொகுதி 1
  2. சா.ஜெ.முகில் தங்கம் (17 பெப்ரவரி 2017). "கவனகன் !". கட்டுரை. தி இந்து. Retrieved 18 பெப்ரவரி 2017.
  3. தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு, அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (?-1836)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டாவதானம்&oldid=4217526" இலிருந்து மீள்விக்கப்பட்டது