அட்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்டாரி
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ்

அட்டாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] இந்திய எல்லையை தாண்டி செல்லும் சம்ஜௌதா விரைவு இரயில் அட்டாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கப்படுகிறது.[2]

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அட்டாரியில் நிறுவப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டாரி&oldid=2081717" இருந்து மீள்விக்கப்பட்டது