அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
தோற்றம்
(அட்டப்புவேர்க்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் Sierra de Atapuerca | |
|---|---|
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் | |
| பகுதி | Burgos, Castile and León |
| ஆயத்தொலைகள் | 42°22′0″N 3°31′20″W / 42.36667°N 3.52222°W |
| வரலாறு | |
| காலம் | பழைய கற்காலம் |
| பகுதிக் குறிப்புகள் | |
| அகழாய்வு தேதிகள் | 1964 முதல் |
| அகழாய்வாளர் | Francisco Jordá Cerdá |
| அட்டப்புவேர்க்கா அகழாய்வுத் தளம் | |
|---|---|
| உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | iii, v |
| உசாத்துணை | 989 |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 2000 (24ஆவது தொடர்) |
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது[1]. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Homo heidelbergensis: Evolutionary Tree information". Smithsonian National Museum of Natural History. Retrieved January 26, 2017.
- ↑ "Archaeological Site of Atapuerca - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. Retrieved January 26, 2017.
- ↑ "LANDFORMS AND GEOMORPHOLOGICAL PROCESSES IN THE DUERO BASIN. PLEISTOCENE GEOARCHEOLOGY OF AMBRONA AND ATAPUERCA SITES" (PDF). Geomorfologia.es. Archived from the original (PDF) on செப்டம்பர் 12, 2016. Retrieved January 27, 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)