அட்கின்சு-பீட்டர்சன் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அட்கின்சு–பீட்டர்சன் வினை (Adkins–Peterson reaction) என்பது மெத்தனால் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து பார்மால்டிகைடு உருவாகும் வினையாகும். இரும்பு ஆக்சைடு, மாலிப்டினம் மூவாக்சைடு அல்லது இவை கலந்த உலோக ஆக்சைடுகள் வினைவேக மாற்றியாக செயல்படவேண்டும் என்பதே இவ்வினைக்கான நிபந்தனையாகும்.

ஓமர் பர்டன் அட்கின்சு, உவெசுலி ஆர். பீட்டர்சன் ஆகிய இருவரும் இவ்வினையை உருவாக்கினர்.

Adkins-Peterson reaction.png

மேற்கோள்கள்[தொகு]