அடோல்ஃப் ஃபிக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அடோல்ஃப் ஃபிக் | |
---|---|
![]() | |
பிறப்பு | 3 செப்டம்பர் 1829 கஸ்செல் |
இறப்பு | 21 ஆகத்து 1901 (அகவை 71) Blankenberge |
பணி | Physiologist, பல்கலைக்கழகப் பேராசிரியர், மருத்துவர் |
அடோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick, பிறப்பு: செப்டம்பர் 3, 1829, காசல், யேர்மனி - ஆகஸ்ட் 21, 1901, பிலன்கன்பெயார்க், பெல்ஜியம்) மருத்துவர் மற்றும் உடலியலாளர்.