அடைக்கலாங் குருவி

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

அடைக்கலாங்குருவி[edit]

===அறிமுகம்===

Passer domesticus April 2009-1

இது ‘’ ஊர்க் குருவி என்றும் ‘’சிட்டுக்குருவி எனவும் வழங்கப்படுகிறது.மனிதன் வாழும் வீடுகளில் ஆங்காங்கு கூடுகட்டி வாழ்வதால் மனைக்குருவி(house sparrow0 என்றும் வழங்கப்படுகிறது

வாழிடம்[edit]

இதன் உயிரியல் பெயர் பேஸ்ஸர் டொமஸ்டிகஸ்(passer domesticas).இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.வீட்டுக் கூரைகளிலும் சுவர்களின் பொந்துகளிலும் கூடுகட்டுகிறது.

  1. சாம்பல் நிற இறகுகள் கொண்டது.மிகச் சிறிய உருவம் கொண்டது.
  2. தானியங்கள்,புல்பூண்டுகள்,விதைகள் போன்றவற்றை உணவாக உண்கின்றன,
  3. காதலூடாட்டத்தின் போது ஆண் பறவை பலவித ஒலியுண்டாக்குவதும்,பாடுவதும் உண்டு.

இனப்பெருக்கம்[edit]

  வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றது.புற்கள்,வைக்கோல்,உதிர்ந்த இறகுகள் ஆகியவற்றைக் கொண்டு கூடுகட்டுகிறது.இது நான்கு முதல் ஐந்து சாம்பல் நிற முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள்[edit]

G.M.Henry’ A guide to the birds of ceylon’ Oxford University press,London.1971 Salim Ali&Dillon Ripely”handbook of the birds of india and Pakistan,Oxford university press,Delhi,1981

[1] [2]