அடைகாக்கும் பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பறவை ஒன்று அடைகாக்கும் காட்சி(Common blackbird)

அடைகாக்கும் பருவம் (Nesting season) என்பது சில பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்றவை தாங்கள் தங்குவதற்கும், முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்கும் கூட்டைக் கட்டுகின்றன. அவ்வாறு கட்டிய கூட்டில் குஞ்சு பொரிக்கும்வரை அடைகாக்கும் நிகழ்வு நடக்கிறது. இதுவே அடைகாக்கும் பருவம் எனப்படுகிறது. இந்த நிகழ்வு பொதுவாக இளவேனிற்காலங்களிலேயே நடக்கிறது.[1]

பறவையியல் பாதுகாப்பு வல்லுநர்கள் பொதுவாக இந்த காலங்களில் பறவைகளைத் தொந்தரவு செய்வதை விரும்புவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oxford Dictionaries:Time". Oxford University Press (2011). பார்த்த நாள் 18 December 2011. "the indefinite continued progress of existence and events in the past, present, and future regarded as a whole"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைகாக்கும்_பருவம்&oldid=2747740" இருந்து மீள்விக்கப்பட்டது