அடைகலாபுரம்
அடைக்கலாபுரம் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 628217[1] |
| தொலைபேசி குறியீடு | 91-4630 |
அடைக்கலாபுரம் (Adaikalapuram) என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது நங்கைமொழி ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது கடல் மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், உடன்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 665 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இது சாத்தன்குளம் பேரூராட்சிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.
அரசியல்
[தொகு]அடைக்கலாபுரம், திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்ட கிராமமாகும்.
போக்குவரத்து
[தொகு]அடைக்கலாபுரத்திற்கு மிக அருகில் உள்ள தொடருந்து நிலையம் திருநெல்வேலி (47 கி.மீ) ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ News, India TV. "Adaikalapuram Pin Code". www.indiatvnews.com. Retrieved 2025-02-10.
{{cite web}}:|last=has generic name (help); Text "Postal Code (Zip Code) of Adaikalapuram, Tuticorin, Tamil Nadu, India" ignored (help) - ↑ "Adaikalapuram Village , Udangudi Block , Tuticorin District". www.onefivenine.com. Retrieved 2025-02-10.