அடுத்தகுடி வீரசக்தியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு வீரசக்தியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:அடுத்தகுடி, திருவாடானை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:வீரசக்தியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அடுத்தகுடி வீரசக்தியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், அடுத்தகுடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆனி மாதம் முக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]