அடுக்குமல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடுக்கு மல்லி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎன். சீம்பேகம்
மீனா ஆர்ட் பிக்சர்ஸ்
எஸ். அலமேலு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
சுஜாதா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்4384 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடுக்கு மல்லி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசனும் அ. மருதகாசியும் இயற்றியுள்ளனர். பாடகர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், பி. சுசீலா மற்றும் ரமணி ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "அடுக்குமல்லி - 1979 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  3. "அடுக்கு மல்லி". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குமல்லி&oldid=3648264" இலிருந்து மீள்விக்கப்பட்டது