அடுக்குப் பயிர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலத்திற்கு மேல் பல்வேறு மட்டங்களில் உயர வேறுபாடு கொண்ட பயிர்களை ஒரே சமயத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் சாகுபடி செய்யும் முறை இதனால் ஒரே சமயத்தில் 4-5 பயிர்கள் ஒரே நிலத்தில் இருக்கும். அதனால் அவை ஒன்றுடன் ஒன்று நிலத்திற்கு மேல் இடம், சூரிய ஒளி, காற்று வெப்பம் ஆகியவற்றுக்கும் நிலத்திற்கு கீழ் ஊட்டச்சத்துக்கள் நீர் ஆகியவற்றுக்கும் போட்டியிடாமல் மகசூலை கொடுக்க வல்லவை.