அடில் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடில் அகமது
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 3 2
ஓட்டங்கள் 89 52
மட்டையாட்ட சராசரி 22.25 26.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 48 36
வீசிய பந்துகள் 48 0
வீழ்த்தல்கள் 1 -
பந்துவீச்சு சராசரி 31.00 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 1/11 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 1/-

அடில் அகமது (Adil Ahmed), மேனாள் வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 3 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Adil Ahmed Profile - Cricket Player Bangladesh | Stats, Records, Video". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடில்_அகமது&oldid=3891704" இலிருந்து மீள்விக்கப்பட்டது