அடியோடாடோ பொனாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடியோடாடோ பொனாசி
அடியோடாட பொனாசி.jpg

அடியோடாடோ பொனாசி (Adeodato_Bonasi) ஓர் இத்தாலிய அரசியல்வாதி ஆவார். தொழில் முறையில் சட்டப் பேராசிரியராக இருந்தாலும், நீதி அமைச்சராகவும், சட்டசபைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1918,1919 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய மேலவையின் தலைவராகப் பணியாற்றினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடியோடாடோ_பொனாசி&oldid=2266809" இருந்து மீள்விக்கப்பட்டது