அடிமலரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வன்மையான தண்டில் மலர்ந்திருக்கும் பூ, தர்பூசணி மரம், ஆஸ்திரேலியா
அடி மரத்தில் காய்த்திருக்கும் பலா

அடிமலரல் என்பது தாவரங்களின் வன்மையான பிரதான தண்டிலும் அடிமரத்திலும் நடைபெறும் பூத்தல்,காய்த்தல் செயற்பாடுகளைக் குறிக்கும் தாவரவியல் பதமாகும். சில தாவரங்களில் பிரதான தண்டுகளில் நடைபெறும் சாதாரண அரும்பு , இலை தோன்றுதல் செயற்பாட்டுக்கு மேலதிகமாக இச் செயற்பாடு நடைபெறுகிறது. இதனால் உயரத்திற்கு பறக்கவோ மரமேறவோ முடியாத விலங்குகளும் இத்தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, வித்துப்பரம்பல் என்பவற்றில் பங்களிக்க முடியும்[1]

எடுத்துக்காட்டுகள்[தொகு]

Jabuticaba (1).jpg

References[தொகு]

  1. Jeremy M.B. Smith. "Tropical forest: Population and community development and structure: Relationships between the flora and fauna -- Encyclopædia Britannica". பார்த்த நாள் 2008-03-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமலரல்&oldid=3274922" இருந்து மீள்விக்கப்பட்டது