அடிமைகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடிமகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to searchஅடிமகள்
இயக்குனர் கே. எச். சேதுமாதவன்
தயாரிப்பாளர் எம். ஒ. ஜோசப்
கதை பம்மன்
திரைக்கதை தோப்பில் பாசி
இசையமைப்பு ஜி. தேவராஜன்
நடிப்பு சத்யன்
பிரேம் நசீர்
அடூர் பாசி
ஷீலா
சாரதா
படத்தொகுப்பு எம்.எச். மணி
விநியோகம் விமலா ரிலீசு
வெளியீடு 05/04/1969
நாடு  இந்தியா
மொழி மலையாளம்

அடிமைகள் என்பது எம்.ஒ ஜோசப் தயாரித்த மலையாளத் திரைப்படம். இது 1969 ஏப்பிரல் 5-ல் கேரளத்தில் வெளியானது[1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - எம்.ஒ. ஜோசப்
  • இயக்கம் - கெ.எச். சேதுமாதவன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • இசையமைப்பு - வயலார் ராமவர்மா
  • கதை - பம்மன்
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 செத்தி மந்தாரம் துளசி பி சுசீலா
2 நாராயணம் பஜே பி ஜயசந்திரன், குழுவினர்
3 இந்துமுகீ பி ஜயசந்திரன்
4 தாழம்பூ மணமுள்ள எ எம் ராஜா
5 மானசேசுவரீ மாப்புதரூ எ எம் ராஜா.[2]
6 லளிதலவங்க பி லீலா, ஜெயதேவன்.[1]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமைகள்_(திரைப்படம்)&oldid=1559291" இருந்து மீள்விக்கப்பட்டது